தேசிய திறனறித்

img

வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தேசிய திறனறித் தேர்வில் சாதனை

தேசிய அளவிலான திறனறித் தேர்வில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் அங்கீகாரமும் அளிக்கப்படும். இந்நிலையில் வேலம்மாள் பள்ளி, மாணவர்களை இப்போட்டித் தேர்வுக்கு முழு முயற்சியுடன் ஆயத்தப்படுத்தி வந்தது.